மேலும் அறிய
Exclusive Photos : கீழடி அருங்காட்சியகத்தில் சங்ககால பொருட்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த முதல்வர்!
Stalin Keeladi Visit: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து அங்குள்ள சங்க கால பொருட்களை பார்வையிட்டு அவற்றுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
![Stalin Keeladi Visit: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து அங்குள்ள சங்க கால பொருட்களை பார்வையிட்டு அவற்றுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/0fa84375251f2980f86c200796e0436a1678086554916501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கீழடி அருங்காட்சியகத்தில் முதல்வர் ஸ்டாலின்
1/12
![3 நாட்கள் பயணமாக மதுரைக்கு சென்றுள்ள முதல்வர், கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/8478ec28fa40c5f169aa51aa9b461b1da265c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
3 நாட்கள் பயணமாக மதுரைக்கு சென்றுள்ள முதல்வர், கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்
2/12
![அங்கு, பழந்தமிழர் நாகரிகம் குறித்து வைக்கப்பட்டிருந்த விளக்கப்படங்களை முதல்வர் பார்வையிட்ட காட்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/b06e00b230527202d3420d52eb4760e19f14f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அங்கு, பழந்தமிழர் நாகரிகம் குறித்து வைக்கப்பட்டிருந்த விளக்கப்படங்களை முதல்வர் பார்வையிட்ட காட்சி
3/12
![தமிழ்நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகம் குறித்து பாராட்டிப்பேசியதாக கூறினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/dcf816fe7054b0a74c353321030b73ce0ca73.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ்நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகம் குறித்து பாராட்டிப்பேசியதாக கூறினார்
4/12
![மேலும், பழங்கால தமிழர்களின் பெருமைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மிகவும் தத்ரூபமாக அருங்காட்சியகத்தின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறியதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/e02b5f50d064103233b3adee3b96a5105f460.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும், பழங்கால தமிழர்களின் பெருமைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மிகவும் தத்ரூபமாக அருங்காட்சியகத்தின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறியதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்
5/12
![இந்த அருங்காட்சியகம், மொத்தம் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/d077e4317cde1e70737c7d56169291592ca77.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த அருங்காட்சியகம், மொத்தம் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
6/12
![அருங்காட்சியகத்தின் ஆறு பிரிவுகள், வைகை மற்றும் கீழடி, விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை, கடல் வர்த்தகம், நெசவு மற்றும் மணி சார்ந்த தொழில்கள், பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை மற்றும் பீங்கான் தொழில் ஆகியவை ஆகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/02519bfb266773f243fdef49420313d102d0d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அருங்காட்சியகத்தின் ஆறு பிரிவுகள், வைகை மற்றும் கீழடி, விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை, கடல் வர்த்தகம், நெசவு மற்றும் மணி சார்ந்த தொழில்கள், பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை மற்றும் பீங்கான் தொழில் ஆகியவை ஆகும்.
7/12
![கீழடி அருங்காட்சியகத்தில் புதிய தொழில்நுட்பங்கள் பலவும் புகுத்தப்பட்டுள்ளன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/549cfc258b5b09317e51edf0d640cf8d9e8f8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கீழடி அருங்காட்சியகத்தில் புதிய தொழில்நுட்பங்கள் பலவும் புகுத்தப்பட்டுள்ளன
8/12
![அப்படிப்பட்ட புதிய தொழில்நுட்பங்களில் ஒன்றுதான், (Virtual Reality). இதில், நம்முடைய பெயரை டைப் செய்தால், அந்த கால தமிழ் பிராமி மொழியின் எழுத்தில் நம் பெயர் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/f7f163af78812e58c4d3c47b4e396ae6d3288.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அப்படிப்பட்ட புதிய தொழில்நுட்பங்களில் ஒன்றுதான், (Virtual Reality). இதில், நம்முடைய பெயரை டைப் செய்தால், அந்த கால தமிழ் பிராமி மொழியின் எழுத்தில் நம் பெயர் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்
9/12
![முதல்வர் ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக்கொண்ட காட்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/aba4c12c0307ac56aedf5e7b2dadf69b865c6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முதல்வர் ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக்கொண்ட காட்சி
10/12
![அருங்காட்சியகத்தில் தமிழர்களின் பழங்கால வாழ்க்கை முறையை முதல்வர் பார்வையிட்டார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/83b5009e040969ee7b60362ad7426573471c9.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அருங்காட்சியகத்தில் தமிழர்களின் பழங்கால வாழ்க்கை முறையை முதல்வர் பார்வையிட்டார்
11/12
![கீீழடியில், நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எ.வ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/c57de7ffb63a04971dc3a933cf2f080d5db33.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கீீழடியில், நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எ.வ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்
12/12
![முதல்வரின் அருங்காட்சியக விசிட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/ea571676ce9b75b0730a5d56350ae93edeee8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முதல்வரின் அருங்காட்சியக விசிட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
Published at : 06 Mar 2023 01:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion