மேலும் அறிய
Republic day Images: முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்த குடியரசு தின விழா கண்கவர் புகைப்படங்கள்
சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற 74வது குடியரசு தின விழா கண்கவர் புகைப்படங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்
1/10

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
2/10

தேசிய கொடியை ஏற்றிய ஆளுநர்
3/10

தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் விதமாகவும், மகளிர் ஆற்றலை மையப்படுத்தியும் திராவிடக் கட்டடக்கலையின் உச்சத்தையும் சோழ மன்னர்களின் பெருமையையும் உலகறியும் வண்ணமும், டெல்லியில் இந்த ஆண்டு குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்தி இடம்பெற்றது
4/10

பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி
5/10

கலை நிகழ்ச்சி
6/10

தஞ்சாவூர் - தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சி
7/10

கலை நிகழ்ச்சி
8/10

நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் ஆளுநர் , முதலமைச்சர் உள்ளிட்ட பலர்
9/10

சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு பெற்றவர்கள்
10/10

முதலமைச்சர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி... இருவரும் கைக்குலுக்குவதை பார்த்து ரசிக்கும் செயலாளர் உதயச்சந்திரன்
Published at : 27 Jan 2023 12:40 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















