மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CM Stalin : தந்தையின் ஆசிர்வாதத்துடன் பிறந்தநாளை துவங்கிய முதல்வர் ஸ்டாலின்!
70 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் புகைப்படங்களை இங்கே..
![70 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் புகைப்படங்களை இங்கே..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/c101a004808c83407fbdb7f1849188251677741847600572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
1/7
![கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/c36afc2f8bfe06dc704dadbf96b96c3ed6046.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்
2/7
![தனது 70-வது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/179239ff30245a7dd924c795adde063813793.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது 70-வது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
3/7
![சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/984047182272be596c983146440c80e5a7af2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
4/7
![முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி முகாம் அலுவலகத்தில், வைரமுத்து சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/6edc2428d04cf6586b2d1082944ea374c533f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி முகாம் அலுவலகத்தில், வைரமுத்து சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார்.
5/7
![முதலமைச்சர் ஸ்டாலினை நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/b7eb356c70a25d66dabd5d6346a0c7b0e4e5d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலமைச்சர் ஸ்டாலினை நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது..
6/7
![மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தலைமைக் கழகச் செயலாளர் துரை வையாபுரி ஆகியோர் முதல்வரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/6b741836fa7a5141975ec334b041a28867319.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தலைமைக் கழகச் செயலாளர் துரை வையாபுரி ஆகியோர் முதல்வரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்
7/7
![முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக கட்சியின் பிரதிநிதிகள் அவருக்கு கேக் வெட்டினர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/ecd902aa9e34054d501a10221df257815a0a6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக கட்சியின் பிரதிநிதிகள் அவருக்கு கேக் வெட்டினர்
Published at : 02 Mar 2023 12:55 PM (IST)
Tags :
CM Stalin Birthdayமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion