மேலும் அறிய
Politicians as Marvel Characters: இந்த ஏ.ஐ ஓட அட்டகாசம் தாங்கல.. சூப்பர்ஹீரோக்களாக மாறிய இந்திய அரசியல் தலைவர்கள்!
Politicians as Marvel Characters: இந்திய அரசியல் தலைவர்களை மார்வெல் சூப்பர் ஹீரோக்களாக சித்தரித்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஸ்பைடர் மேன் ராகுல் காந்தி - கேப்டன் அமெரிக்கா முதல்வர் ஸ்டாலின் - அயர்ன்மேன் பிரதமர் மோடி
1/7

ஹாலிவுட் உலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் மார்வெல். இவர்களின் தயாரிப்புகளில் வெளிவந்த படங்களிலே கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள கதாபாத்திரங்களாக உலா வருவது அவெஞ்சர்ஸ் கதாபாத்திரம். இந்த நிலையில், தனியார் அரசியல் ஆலோசக நிறுவனம் ஒன்று இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களை உலகப்புகழ்பெற்ற மார்வெல் கதாபாத்திரங்களாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
2/7

அயர்ன்மேன் கதாபாத்திரமாக இந்திய பிரதமர் மோடியை சித்தரித்து புகைப்படம் வெளியிட்டுள்ளனர். அதன்கீழே இந்திய அரசியலின் இரும்பு மனிதர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Published at : 29 Jun 2023 07:21 PM (IST)
மேலும் படிக்க





















