மேலும் அறிய
Kerala rains | கேரளாவை புரட்டி போடும் மழை.. நிலைகுலைய வைக்கும் புகைப்படங்கள்!
கேரளா
1/8

அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது
2/8

ஆறுகளிலும் வெள்ளம் அதிகரித்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழந்து உள்ளது. குறிப்பாக கோட்டையம், இடுக்கி மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் வெள்ளப்பாதிப்புகள் மிகவும் தீவிரமாக உள்ளது.
Published at : 17 Oct 2021 07:08 PM (IST)
மேலும் படிக்க





















