மேலும் அறிய
PM Modi Visit to Tirupati: ’140 கோடி மக்களின் நல்வாழ்வுக்காக ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்தேன்’ - பிரதமர் மோடி!
PM Modi Visit to Tirupati: பிரதமர் நரேந்திர மோடி நான்காவது முறையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளார்.

திருப்பதில் ஏழுமலையான் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி
1/6

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் மோடி. திருப்பதி மலையில் உள்ள ரக்ஷனா விருந்தினர் மாளிகையில் பிரதமர் தங்கினார்.
2/6

திருப்பதி சென்ற பிரமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
3/6

8 மணிக்கு திருப்பதி கோவில் சென்று ஏழுமலையானை தரிசித்தார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரமர் மோடிக்கு மரியாதயுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
4/6

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அளித்த சிறப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மோடி.
5/6

ஏழுமலையான் கோயிலில் உள்ள கொடிமரத்தினை வணங்குகிறார்..
6/6

பிரதமர் மோடி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தது குறித்து X தளத்தில் ஆங்கிலம், தெலுங்கு ஆகிட இரண்டு மொழிகளிலும் பதிவிட்டுள்ளார். அதில்,” ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலுக்குச் சென்றேன். 140 கோடி மக்கள் ஆரோக்கியம், நல்வாழ்வு , செழிப்புடன் வாழ பிரார்த்தனை செய்தேன்.”என்று குறிப்பிட்டுள்ளார்.
Published at : 27 Nov 2023 09:51 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion