மேலும் அறிய
Aditya L1: சூரியனை ஆராய புறப்படும் ஆதித்யா-எல் 1..தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ!
Aditya L1: சந்திரயான் 3 திட்டம், விண்வெளி ஆராய்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற நிலையில், அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறது இஸ்ரோ.
ஆதித்யா L1
1/6

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இந்த மாதம் 23ஆம் தேதி மாலை நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
2/6

சந்திரயான் 3 திட்டம், விண்வெளி ஆராய்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற நிலையில், அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறது இஸ்ரோ. அதன்படி, நிலவை தொடர்ந்து சூரியனை ஆராய விண்கலம் அனுப்பப்படும் என இஸ்ரோ அறிவித்தது.
Published at : 28 Aug 2023 05:12 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















