மேலும் அறிய
மும்பையை புரட்டி போட்ட கனமழை...வெள்ளம் போல் காட்சியளித்த சாலைகள்
மும்பை - மழைநீரில் செல்லும் மக்கள்
1/10

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தொடக்கத்தால் மும்பையில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது
2/10

மழைநீரில் விளையாடும் சிறுவர்கள்
3/10

கனமழையால் முக்கியமான சாலைகளில் மழை நீர் தேங்கியது
4/10

மழைநீரில் பழுதாகி நின்ற பேருந்தை தள்ளுகின்றனர்
5/10

இந்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது
6/10

பைக்கில் சென்ற பலர் சாலையில் தேங்கிய மழைநீரில் கடக்க முடியாமல் தவித்தனர்
7/10

பேருந்தில் இருந்து இறங்கி மழைநீரில் நடந்து செல்லும் பெண்மணி
8/10

பேருந்து பழுதடைந்து நின்றதால் பயணிகள் கீழே இறங்கி மழைநீரில் நடந்து சென்றனர்
9/10

மழையால் வாகனங்களை இயக்க முடியாததால் பலர் நடந்து சென்றனர்
10/10

கனமழையால் மும்பையின் பல சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தது
Published at : 10 Jun 2021 08:29 AM (IST)
View More
Advertisement
Advertisement





















