மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Chandrayaan 3 : ‘இந்த தடவ மிஸ்ஸே ஆகாது...’ நாளை மதியம் சீறிப்பாய காத்திருக்கும் சந்திராயன் 3 விண்கலம்!
சந்திராயன் 3 நாளை மதியம் 2.35 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
![சந்திராயன் 3 நாளை மதியம் 2.35 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/cef844ae7c03e255e16dc20089ad65b01689251068672501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சந்திராயன் 3
1/6
![பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திராயன்-3 விண்கலம் நாளை மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/e474b530934fe74d16f1dd9a2ec72e1eb569a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திராயன்-3 விண்கலம் நாளை மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2/6
![இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/69613755845a27dfa76e75b6bfe4a29ef287f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது.
3/6
![இதையடுத்து விண்ணில் தரையிருங்கும் வகையில் சந்திராயன் -2 விண்கலம் உருவாக்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திராயன் – 2 இருக்கும் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/802b03768da8936f5a882d717d5cf91e21aef.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதையடுத்து விண்ணில் தரையிருங்கும் வகையில் சந்திராயன் -2 விண்கலம் உருவாக்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திராயன் – 2 இருக்கும் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.
4/6
![தற்போது சந்திராயன் – 2 வில் நடந்த எந்த வித தொழில்நுட்ப கோளரும் ஏற்படாத வகையில் சந்திராயன் 3 தயார் செய்யப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/3e4cbc2ee30fc41ee2656acea8a4ee748b19b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது சந்திராயன் – 2 வில் நடந்த எந்த வித தொழில்நுட்ப கோளரும் ஏற்படாத வகையில் சந்திராயன் 3 தயார் செய்யப்பட்டுள்ளது.
5/6
![இவ்விண்கலம் பலமுறை சோதனை செய்யப்பட்ட பின் நாளை ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஏவப்படவுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/a76f6fd137da49017b8075130a8bd09431951.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவ்விண்கலம் பலமுறை சோதனை செய்யப்பட்ட பின் நாளை ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஏவப்படவுள்ளது
6/6
![தற்போது திட மற்றும் திடவ எரிப்பொருள் நிரப்பும் பணிகள் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/a08fd834f4edecd9cac71bd2cd58e90e1f349.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது திட மற்றும் திடவ எரிப்பொருள் நிரப்பும் பணிகள் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
Published at : 13 Jul 2023 06:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
மதுரை
தமிழ்நாடு
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion