மேலும் அறிய
Bengaluru-Mysuru Expressway : 8480 கோடி செலவில் உருவான பெங்களூர் - மைசூர் எக்ஸ்பிரஸ்வேவின் திகைக்கவைக்கும் புகைப்படங்கள்!
Bengaluru-Mysuru Expressway Photos : ரூபாய் 8,480 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலையை நாளை பிரதமர் மோடி நாட்டுக்க அர்ப்பணிக்கிறார்.
பெங்களூர் - மைசூர் விரைவு நெடுஞ்சாலை
1/6

118 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த பெங்களூர் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் 2018ம் ஆண்டு தொடங்கியது.
2/6

6 வழிச்சாலையாக உருவாகியுள்ள இந்த வழித்தடத்தில் கூடுதலாக சர்வீஸ் சாலைகள் 2 இரண்டு பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.
Published at : 11 Mar 2023 04:50 PM (IST)
மேலும் படிக்க





















