மேலும் அறிய
International Book Fair : விடுமுறையையொட்டி புத்தகம் வாங்க குவிந்த மக்கள்..சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு!
International Book Fair : சென்னை புத்தக கண்காட்சியில் நடைப்பெற்று வந்த சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. அந்த கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க.
சர்வதேச புத்தக கண்காட்சி புகைப்படங்கள்
1/8

சென்னை YMCA அரங்கில் புத்தக கண்காட்சி நடைப்பெற்று வருகிறது
2/8

கடந்த 6ஆம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி வரும் 22ஆம் தேதியன்று நிறைவடைகிறது
3/8

இந்த கண்காட்சியில் சர்வதேச புத்தக கண்காட்சிக்காகவும் தனியாக அரங்கு அமைக்கப்பட்டிருந்தது
4/8

இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சர்வதேச கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது
5/8

சர்வதேச புத்தக கண்காட்சி அரங்கின் முன் ஒருவர் எடுத்த செல்ஃபி
6/8

இந்த கண்காட்சியில் பல்வேறு மொழிகளை சார்ந்த புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன
7/8

பொங்கல் பண்டிகையின் விடுமுறைையையொட்டி, புத்தக கண்காட்சியில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்
8/8

இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவடைவதால் இதைச் சுற்றிப்பார்க்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்
Published at : 18 Jan 2023 01:54 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















