மேலும் அறிய
ரசாயன கழிவுகளால் பாதிப்புக்கு உள்ளான வட சென்னை!
வெள்ள நீரில் ரசாயனம் கலந்தது தொடர்பாக விவாதங்கள் எழுந்த நிலையில் பலர் இதற்கு கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வட சென்னை
1/6

கடந்த டிசம்பர் 3 அன்று வலுப்பெற்ற மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 அன்று ஆந்திரா மாநிலத்தின் நெல்லூரில் கரையை கடந்தது. மிக்ஜாம் புயல் எதிரொலியினால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது.
2/6

தலைநகர் சென்னையில் கொட்டி தீர்த்த மழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. பள்ளிக்கரணை வேளச்சேரி மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் வெள்ள நீர் முதல் தளம் வரை புகுந்தது.
Published at : 13 Dec 2023 05:28 PM (IST)
மேலும் படிக்க





















