மேலும் அறிய
Walnuts : வால்நட்ஸ் யாரெல்லாம் சாப்பிட கூடாது? ஏன் சாப்பிட கூடாது?
Walnuts : வால்நட்ஸில் அதிக அளவிலான ஒமேகா 3 , ஆன்டி ஆக்சிடன்ட்கள் போன்ற சத்துக்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சிலர் வால்நட்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வால்நட்ஸ்
1/6

வால்நட் சாப்பிடும் போது ஆன்டி-ஆக்ஸிடன்ட் கிடைக்கும், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் அதிகரிக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சிலர் இதை சாப்பிட வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
2/6

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வால்நட்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் உள்ள புரதம் உடல் எடையை அதிகரிக்கலாம்.
3/6

வயிற்று எரிச்சல், வயிற்று வலி உள்ளவர்கள் வால்நட்ஸ் தவிர்ப்பது நல்லது. இதை சாப்பிடும் போது மேலும் வயிற்று எரிச்சல் உண்டாகலாம்.
4/6

வயிறு சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள் வாயு தொல்லை உள்ளவர்கள் வால்நட் சாப்பிட கூடாது.
5/6

ஒரு சிலருக்கு நட்ஸ் ஒவ்வாமை இருக்கும் அவர்கள் கட்டாயம் சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டால் சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
6/6

ஏழு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் வால்நட்ஸ் கொடுக்க வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Published at : 28 Jun 2024 11:34 AM (IST)
Tags :
Health Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion