மேலும் அறிய
Idli Weight Loss : இந்த இட்லிகள் எடைகுறைக்க உதவி செய்யுமா? வாவ்! இதை கொஞ்சம் படிங்க..
Idli Weight Loss : இந்த இட்லிகள் எடைகுறைக்க உதவி செய்யுமா? வாவ்! இதை கொஞ்சம் படிங்க..
இட்லி
1/6

தென்னிந்தியாவை பொறுத்தவரை இட்லி அனைவருக்கும் விருப்பமான காலை உணவாக இருந்து வருகிறது. இதனை காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, பொடி இட்லி, தயிர் இட்லி, தக்காளி இட்லி, இட்லி மஞ்சூரியன், வெந்தய இட்லி, கோதுமை இட்லி, ராகி இட்லி என ஒரே மாவில் பல வெரைட்டிகளில் செய்து அசத்த முடியும்.
2/6

குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது
3/6

ஓட்ஸ் இட்லி -ஓட்ஸில் வைட்டமின் நிறைவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன.
4/6

பீட்ரூட் இட்லி: சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும், அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணை குணப்படுத்தவும் பீட்ரூட் உதவுகிறது.
5/6

கேரட் இட்லி: இன்னும் கலர்ஃபுல்லாக வேண்டும் என்றால் கொஞ்சம் பீட்ரூட் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
6/6

முளைக்கட்டிய பயறு இட்லி முளைக்கட்டிய பயறு இட்லி உடல் எடையைக் குறைக்க உதவும். இதை ஆம்லெட் மற்றும் சாலடுகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
Published at : 14 Feb 2023 09:22 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு





















