மேலும் அறிய
Vannila Mug Cake Recipe : குழந்தைகள் விரும்பும் மக் கேக்கை வீட்டிலே செய்ய இவை போதும்!
Vannila Mug Cake Recipe : கேக் சாப்பிடனும்னு தோணுதா..? கஃபே எல்லாம் போக வேண்டாம்..ஐந்தே நிமிடத்தில் சுவையான வெண்ணிலா மக் கேக்கை வீட்டிலே செய்யலாம்.
வெண்ணிலா மக் கேக்
1/6

தேவையான பொருட்கள் : மைதா - 4 மேசைக்கரண்டி, பேக்கிங் பவுடர் - 1/4, சர்க்கரை - 3 மேசைக்கரண்டி, வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி உருக்கியது, வெண்ணிலா எஸ்சன்ஸ் - 1/4 தேக்கரண்டி, பால் - 3 மேசைக்கரண்டி கொதித்து ஆறியது, ஸ்பிரிங்க்ல்ஸ் - 2 தேக்கரண்டி.
2/6

முதலில் வெண்ணிலா கேக் செய்ய ஒரு கப்பில் மைதா மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
Published at : 29 Nov 2023 03:20 PM (IST)
மேலும் படிக்க





















