மேலும் அறிய
Muskmelon Falooda : கோடைக்காலத்தை சமாளிக்க சூப்பரான இஃப்தார் ட்ரிங்க்..முலாம்பழம் ஃபலூடா ரெசிபி!
Muskmelon Falooda : கோடைக்காலத்தை சமாளிக்க இந்த சூப்பரான இஃப்தார் ட்ரிங்க் முலாம்பழம் ஃபலூடாவை ட்ரை செய்து அசத்துங்கள்.

முலாம்பழம் பலூடா
1/6

தேவையான பொருட்கள் : முலாம்பழம் - 1 எண், சர்க்கரை - 2 தேக்கரண்டி (விரும்பினால்), ஐஸ் க்யூப்ஸ், சப்ஜா விதைகள் - 1 டீஸ்பூன், தண்ணீர், வெர்மிசெல்லி, வெண்ணிலா ஐஸ்கிரீம், நறுக்கிய கொட்டைகள்.
2/6

செய்முறை : முதலில், சப்ஜா விதைகளை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு சேமியாவை சமைத்து தனியாக வைக்கவும்..
3/6

பிறகு முலாம்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்றாக மிருதுவான சாறாக அரைக்கவும்.பிறகு முலாம்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்றாக மிருதுவான சாறாக அரைக்கவும்.
4/6

ஃபலூடாவை அசெம்பிள் செய்ய, ஒரு உயரமான கண்ணாடியை எடுத்துக் கொள்ளுங்கள்.1-2 ஸ்பூன் ஊறவைத்த சப்ஜா விதைகளை டம்ளரின் அடிப்பகுதியில் போடுங்கள்.
5/6

அதன்மேல் சமைத்த சேமியாவை போடுங்கள், அதன் மேல் முலாம்பழம் சாறை உற்றி அதன்மேல் வெண்ணிலா ஐஸ்க்ரீம் வைக்கவும்.
6/6

இறுதியாக மேலே உங்களுக்கு பிடித்த நட்ஸ்களை வெட்டி தூவி பரிமாறவும்.
Published at : 29 Mar 2024 05:08 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
பொழுதுபோக்கு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion