மேலும் அறிய
Chocolate Cheesecake : பேக் செய்யாமல் சூப்பரான சீஸ் கேக் சாப்பிடனுமா? சாக்லேட் சீஸ்கேக் ரெசிபி இதோ!
Chocolate Cheesecake : அவன் இல்லையா..? கவலை வேண்டாம்..ஃப்ரிட்ஜ் இருந்தால் போதும் இந்த சூப்பரான சாக்லேட் சீஸ் கேக்கை செய்யலாம்.
சாக்லேட் சீஸ்கேக்
1/6

தேவையான பொருட்கள் : டைஜஸ்டிவ் பிஸ்கட் - 12 முதல் 15 வரை, உப்பு சேர்க்காத வெண்ணெய் - 75 கிராம் உருகியது, ஹங் யோகர்ட் அல்லது கிரீம் சீஸ் - 1 கப், ஐசிங் சர்க்கரை அல்லது தூள் சர்க்கரை - 1 கப், வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன், செமி ஸ்வீட் சாக்லேட் சிப்ஸ் - 1.5 கப், கிரீம் - ½ கப்,ஜெலட்டின் - 1 டீஸ்பூன், செமி ஸ்வீட் சாக்லேட் சிப்ஸ் - 1 கப், கிரீம் - ½ கப் .
2/6

செய்முறை : முதலில் பிஸ்கட்டை ஒரு பிளெண்டரில் எடுத்து பொடி செய்து, அதில் உருகிய வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை வெண்ணெய் தடவிய பேக்கிங் பேனில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள்.
Published at : 18 Mar 2024 07:28 PM (IST)
மேலும் படிக்க





















