மேலும் அறிய
Jeera masala soda recipe : அஜீரணத்தால் அவதிப்படுகிறீர்களா? இதோ இந்த ஜீரா-மசாலா சோடாவை வீட்டில் செய்து அருந்துங்கள்!
அஜீரணத்தில் இருந்து விடுப்பட இந்த ஜீரா-மசாலா சோடாவை வீட்டில் செய்து குடித்து பாருங்கள்.

ஜீரா மசாலா சோடா
1/6

நவீன காலத்தில் பல விதமான உணவுகளையும் வரையரை இல்லாமல் உண்டு பெரும்பாலானோர் அஜீரணத்தால் அவதிப்படுகின்றனர். அதில் இருந்து விடுப்பட இந்த ஜீரா-மசாலா சோடாவை வீட்டில் செய்து குடித்து பாருங்கள்.
2/6

தேவையான பொருட்கள் : எலுமிச்சை, சீரகம் 1/2 கப், மிளகு 2 ஸ்பூன், சர்க்கரை 250 கி, உப்பு, சாட் மசாலா 1 ஸ்பூன், தண்ணீர் 1/2 கப்.
3/6

செய்முறை : முதலில் சீரகம் மற்றும் மிளகை லேசான சூட்டில் வறுத்து எடுத்து கொள்ளவும். அதன் பிறகு அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
4/6

பிறகு, ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, அரைத்து வைத்த சீரகம்-மிளகு தூள், உப்பு, சாட் மசாலா, தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடவும்.
5/6

கொதித்தவுடன் அந்த கலவையை நன்றாக ஆற விட வேண்டும்.
6/6

அதன் பின் ஒரு க்ளாஸில், கொதிக்க வைத்த சாறு, எலுமிச்சை சாறு, தண்ணீர் மற்றும் ஐஸ்கட்டிகள் சேர்த்தால், ஜீரா-மசாலா சோடா தயார்.
Published at : 28 Apr 2023 10:34 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
விளையாட்டு
Advertisement
Advertisement