மேலும் அறிய
Idly Podi Recipe : இட்லி பொடியை இப்படி செய்து பாருங்கள்..வீடே மணக்கும்!
Idly Podi Recipe : கமகமக்கும் இட்லி பொடி நொடியில் செய்யனுமா? அப்போ இந்த ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்.
இட்லி பொடி
1/6

தேவையான பொருட்கள் : நல்லெண்ணெய் - 2 1/2 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1/2 கப், உளுத்தம் பருப்பு - 1/4 கப், வேர்க்கடலை - 1/4 கப், பொட்டு கடலை - 1/4 கப், குண்டூர் சிவப்பு மிளகாய் - 10, காஷ்மீரி சிவப்பு மிளகாய் - 10, துருவிய தேங்காய் - 1 கப், பூண்டு, புளி, கல் உப்பு - 1 1/2 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி, சர்க்கரை - 1 தேக்கரண்டி.
2/6

செய்முறை: முதலில் ஒரு பானில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். பின்னர் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
Published at : 28 Jan 2024 12:14 PM (IST)
மேலும் படிக்க





















