மேலும் அறிய
Beetroot Carrot Soup Recipe : சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் கேரட் சூப்..டக்குனு செஞ்சு பாருங்க..!
Beetroot Carrot Soup Recipe : இந்த சத்துக்கள் நிறைந்த சுவையான பீட்ரூட் கேரட் சூப்பை இன்றே வீட்டில் செய்து பாருங்கள்.

பீட்ரூட் கேரட் சூப்
1/6

தேவையான பொருட்கள் : கேரட் - 4, பீட்ரூட் - 1, உப்பில்லாத வெண்ணெய் - 6 துண்டுகள், பட்டை, பிரியாணி இலை - 2, வெங்காயம் - 2 நறுக்கியது, பூண்டு - 8 பற்கள், உப்பு - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி, பிரட் துண்டுகள், பேசில் இலை.
2/6

செய்முறை: முதலில் கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் பட்டை, பிரியாணி இலை சேர்க்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.
3/6

பிறகு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும். அதன் பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கடாயை மூடி 20 நிமிடம் வேகவிடவும்.
4/6

அதன் பிறகு கடாயில் ஊற்றி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து பேசில் இலை சேர்த்து கலந்து 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். சுவையான கேரட் பீட்ரூட் சூப் தயார்.
5/6

கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பிரட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
6/6

கடைசியாக கேரட் பீட்ரூட் சூப்பில் வறுத்த பிரட் துண்டுகளை சேர்த்து பரிமாறவும்.
Published at : 13 Nov 2023 09:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion