மேலும் அறிய
Health Tips:பழங்களை சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை? ஆயுர்வேதம் மருத்துவர்களின் பரிந்துரைகள்!
Health Tips: பழங்கள் எப்போது சாப்பிடுவது உடல்நலனுக்கு நல்லது என்று ஆயுர்வேதம் சொல்லும் பரிந்துரைகளை காணலாம்.
பழங்கள்
1/6

பழங்கள் சாப்பிடுவது உடல்நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், பழங்களை எப்போது, எப்படி சாப்பிடுவது நல்லது என ஆயுர்வேதம் சொல்வதை அறிவுறுத்தல்களை காணலாம்.
2/6

பழங்களை எப்போது சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியம். சமைத்த உணவுகளை சாப்பிட பிறகு எந்த பழங்களை சாப்பிட கூடாது. இது பித்தம், வாதம், கபம் உள்ளிட்டவற்றை சீராக செயல்பட உதவுகிறது.
Published at : 15 May 2024 04:18 PM (IST)
மேலும் படிக்க





















