மேலும் அறிய
Grapes: ஆரோக்கியமான திராட்சை நன்றாக சுத்தம் செய்து சாப்பிடுகிறீர்களா? டிப்ஸ் இதோ!
Grapes: திராட்சை எப்படி சுத்தம்செய்து சாப்பிட வேண்டும் என்பதற்கான டிப்ஸ்களை காணலாம்.
திராட்சை
1/6

திராட்சையை பூச்சி தொல்லையால் பாதிக்கப்படாமல் இருக்க, அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து திராட்சை பழத்தின் மீது அடிக்கப்பட்டிருக்கும்
2/6

இதை சாப்பிடுவதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுதுடன் தொண்டையில் தொற்று ஏற்படலாம்.
3/6

இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க. திராட்சையை சாப்பிடுவதற்கு முன் நன்றாக சுத்தம் செய்து சாப்பிடலாம்.
4/6

ஒரு பாத்திரத்தில் சேர்த்து திராட்சை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அதில் பாதி எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டு அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்க்க வேண்டும்
5/6

. இதை ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். பின் இதை நன்றாக கழுவி எடுத்து பின் தண்ணீரில் மீண்டும் கழுவ வேண்டும்.
6/6

இப்படி கழுவி திராட்சையை சாப்பிடுவது பாதுகாப்பானதாக இருக்கும்.
Published at : 04 Apr 2024 05:17 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















