மேலும் அறிய
Bride To Be : பெண்களே கல்யாணம் ஆகப்போதா? அந்நாளில் ஜம்முனு இருக்க இதை இப்போவே பின்பற்றுங்க!
Bride To Be : வாழ்வில் நடக்கும் பெரிய நிகழ்வான திருமணத்தின் போது தங்கம் போல் ஜொலிக்க ஒரு சில விஷயங்களை சில மாதங்களுக்கு முன்னரே பின்பற்ற வேண்டும்.
திருமணம்
1/6

ஆறு மாதங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும். இதை திருமணம் ஆன பின்னரும் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்
2/6

திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், ஸ்கின் கேரை பின்பற்ற வேண்டும். முகத்தை கழுவுவது மட்டும் ஸ்கின் கேர் அல்ல, அதையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளன. எக்ஸ்ஃபோலியேஷன், ஃபேஷியல் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும்
Published at : 17 Aug 2024 03:43 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க





















