மேலும் அறிய
பால் கேக் இப்படி செய்து பாருங்க..சுவை வேற லெவலில் இருக்கும்!
Milk Cake Recipe : எளிமையான முறையில் பால் கேக் எனும் அருமையான இனிப்பு வகையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பால் கேக்
1/6

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் பால் சேர்த்து, ஒரு லிட்டராக மாறும் வரை காய்ச்ச வேண்டும். பால் கொதிக்கும் போது ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வினிகர் சேர்க்கவும். இப்போது பால் திரிந்து வரும்.
2/6

பால் திரிந்து வரவில்லை என்றால் மேலும் சிறிது வினிகர் சேர்த்து பாலை கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பால் திரிந்த உடன் தண்ணீர் தனியாக பிரிந்து நிற்கும்.
Published at : 11 Apr 2024 06:32 PM (IST)
மேலும் படிக்க




















