மேலும் அறிய

Summer Tips : வெயில் நேரத்தில் வெளியே போறீங்களா? இதை செய்யாமல் போகாதீங்க!

Summer Tips : வருடா வருடம் ஏப்ரல், மே மாதத்தில் வெயில் வாட்டி வருகிறது. கொளுத்தும் வெயிலில் இருந்து நம்மை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

வெயில் கால பராமரிப்பு

1/5
ஒரு நாளைக்கு சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். வெளியே செல்வதாக இருந்தால் மறக்காமல் கையில் தண்ணீர் பாட்டிலை கொண்டு செல்லுங்கள். பாட்டிலை வெயிலில் படாத வாறு வைக்கவும். முடிந்தவரை ஒரு துணியால் பாட்டிலை சுற்றி வைத்தால் கொஞ்ச நேரத்திற்கு குளிர்ச்சியாக இருக்கும்.

2/5
வெளியே சென்றால் சூடான டீ, காஃபி மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்ப்பது நல்லது. பாட்டிலில் இருக்கும் குளிர்ச்சியான பானங்களை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு, மோர், பழச்சாறு போன்றவற்றை குடிக்கலாம்.

3/5
கோடையில் காற்றோட்டமான ஆடைகளை அணிவது அவசியம். வெளியில் செல்லும் போது க்ளவுஸ், கேப், கூலிங் கிளாஸ், ஷால் போன்றவற்றை அணியவும். சன்ஸ்கிரீன் தடவி விட்டு பாதுகாப்பாக செல்லவும்.

4/5
வெயில், சூடு படாமல் பாதங்களை பராமரிப்பதும் அவசியம். எனவே ஷூ அணிவது நல்லது தேர்வாக இருக்கும். செருப்பு அணிந்தால், சாக்ஸ் அணியவும்.

5/5
வெயில் காலத்தில் ஜீரண சக்தி சீராக இருக்காது. அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் சாப்பிட பிடிக்காது, சாப்பிட்ட பின்னும் மந்தமாக இருக்கும். இதுபோன்ற நேரத்தில் அதிக மசாலா நிறைந்த உணவுகள், நீண்ட நேரம் ஜீரணமாகும் உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும் மணிப்பூரில் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்

Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Spl. Train to Tiruchendur: முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மணிப்பூரில் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மணிப்பூரில் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Spl. Train to Tiruchendur: முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
18 ஆண்டு தவம்... இங்கிலாந்து தொடரை வெல்வாரா கில்?  இதற்கு முன்னர் வென்ற கேப்டன்கள் யார்?

பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்

Trump-Musk Rift Ends?: ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?

Embed widget