மேலும் அறிய
Winter Season Hair Care: குளிர்காலத்திலும் ஆரோக்கியமான முடி வளர்ச்சி வேண்டுமா? இதோ டிப்ஸ்!
Winter Season Hair Care: குளிர்காலத்தில் உடல்நலனுக்கு எப்படி கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவனிப்பு தேவைப்படுகிறதோ சருமத்திற்கும் தலைமுடிக்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
ஆரோக்கியமான முடி வளர்ச்சி
1/7

குளிர்காலத்தில் உடல்நலனுக்கு எப்படி கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவனிப்பு தேவைப்படுகிறதோ சருமத்திற்கும் தலைமுடிக்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சில மாற்றங்களை செயதால் போதும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
2/7

முடிக்கு கலரிங் செயதால், அதாவது இயற்கையான முறையில், மருதாணி/ ஹென்னா பயன்படுத்தினால், அந்த பேஸ்டில் சில துளிகள் கெமொமில் எண்ணெயைச் சேர்க்கவும். இதனால் முடி பளபளப்புடனும் நல்ல நிறத்துடனும் இருக்கும்.
Published at : 16 Nov 2023 03:57 PM (IST)
Tags :
Winter Season Hair Careமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பிக் பாஸ் தமிழ்
தமிழ்நாடு





















