மேலும் அறிய
Spicy corn curry:சுவையான ஸ்வீட்கார்ன் கிரேவி - ரெசிபி இதோ!
Spicy corn curry: மிகவும் சுவையான முறையில் ஸ்வீட்கார்ன் மசாலா செய்யும் ரெசிபி விவரத்தை காணலாம்.

ஸ்வீட்கார்ன் மசாலா
1/6

ஸ்வீட்கார்ன் வேகவைத்து எடுக்கவும். தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். கடாய் சூடானதும் அதில் நெய் சேர்த்து பட்டை, கிராம்பு உள்ளிட்ட மசாலா சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அதோடு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
2/6

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதோடு தக்காளி விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, சிறிதளவு புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்.
3/6

க்காளி விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, சிறிதளவு புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும். மிளகாய் பொடி வாசனை போனதும் அதில் வேகவைத்த கார்ன் சேர்க்கவும். நன்றாக கொதித்ததும், தேங்காய் பால், சிறதளவு கார்ன்ஃப்ளார் மாவு கரைசல் சேர்க்கவும்.
4/6

இவை எல்லாம் நன்றாக கொதிக்க விடவும். ஸ்வீட்கார்ன் மசாலா கிரேவி ரெடி.
5/6

கோபி மஞ்சூரியன் பலருக்கும் மிகவும் பிடித்த டிஷ். அதே செய்முறையில் ஸ்வீட் கார்ன் மஞ்சூரியன் செய்யலாம்.
6/6

எளிதாகவும் செய்துவிடலாம். செய்து பாருங்களேன்.
Published at : 29 Mar 2024 09:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion