மேலும் அறிய

Fluffy Pancake Recipe : பஞ்சுபோன்ற பேன்கேக் வேண்டுமா? அப்போ இந்த ரெசிபியை பாலோ பண்ணுங்க!

Fluffy Pancake Recipe : குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தமிக்க காலை உணவான பேன்கேக்கை எப்படி சாஃப்ட்டாக செய்வது என்று பார்க்கலாம்.

சாஃப்ட் பேன்கேக்ஸ்

1/6
தேவையான பொருட்கள் : முட்டை - 4, பால் - 7 மேசைக்கரண்டி காய்ச்சி ஆறவைத்தது, வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி, மைதா மாவு - 6 மேசைக்கரண்டி, பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி , உப்பு - 1 சிட்டிகை , சர்க்கரை - 4 மேசைக்கரண்டி, சமையல் எண்ணெய்

2/6
செய்முறை: முதலில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை பாகத்தை தனி தனியாக பிரிக்கவும். அடுத்து முட்டையின் வெள்ளை பாகத்தை பிரிட்ஜில் வைக்கவும். பிறகு முட்டையின் மஞ்சள் கருவை பீட் செய்து அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து விடவும்.

3/6
அடுத்து மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.  பிரிட்ஜில் வைத்த முட்டையின் வெள்ளை பாகத்தை எடுத்து பீட் செய்து, சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து பீட் செய்யவும். பின்பு பீட் செய்த வெள்ளை பாகத்துடன், மஞ்சள் கரு கலவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கலந்து விடவும்

4/6
அடுத்து, பேனை சூடாக்கி எண்ணெய் தடவவும். அதிகமாக உள்ள எண்ணெய்யை துடைத்து எடுக்கவும். பேன்கேக் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி, பேனின் ஓரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றவும். பின்பு பேனை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் வேகவிடவும்.

5/6
அடுத்து பேனை திறந்து சிறிதளவு பேன்கேக் கலவை, ஓரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேனை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிடவும். பிறகு பேன்கேக்கை மறுபுறம் திருப்பி சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேனை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிடவும்.

6/6
பேனில் இருந்து கேக்கை எடுத்து தட்டில் வைத்து மேலே வெண்ணெய் மற்றும் தேன் ஊற்றி சூடாக பரிமாறவும். அவ்வளவுதான் சாஃப்ட்டான பேன்கேக் தயார். இதனுடன் வாழைப்பழம், பெர்ரி வகை பழங்கள், துருவிய பாதாம் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!

"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!

Embed widget