மேலும் அறிய
Sleep Deprivation : சரியான தூக்கம் கிடைக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படுமா?
Sleep Deprivation : ஒரு மனிதன் சராசரியாக எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் இல்லாவிட்டால் என்ன நடக்கும்? என நிபுணர்கள் கூறுவதை பற்றி பார்க்கலாம்.
தூக்கம்
1/5

இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு தூக்கமின்மைதான் முக்கிய காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
2/5

அதிக செல்போன் பயன்பாடு, மன அழுத்தம் போன்றவற்றால் தூக்கத்தை இழக்கும் பலரின் ஆயுட்காலம் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன
Published at : 21 Aug 2024 01:46 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
சென்னை





















