மேலும் அறிய
Skin Care : உங்கள் முகத்தில் கருவளையம் உள்ளதா? அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
Skin Care : முகத்தில் கருவளையம் இருக்கிறதா? அப்போ கட்டாயம் இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க நல்ல பலன் கிடைக்கும்.
அழகு குறிப்புகள்
1/5

முருங்கை கீரை பொடியையும் , மஞ்சள் தூளையும் தண்ணீரில் மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவி வந்தால் முகம் பிரகாசமாகும்
2/5

மஞ்சள் தூளில் தேங்காய் எண்ணெயை சேர்த்து முகத்தில் தடவி வந்தால் கருவளையம் குறையலாம்.
Published at : 02 Aug 2024 10:40 AM (IST)
மேலும் படிக்க





















