மேலும் அறிய
Skin Care Tips: மழைக்காலத்தில் பெண்களுக்கான சரும பராமரிப்பு குறிப்புகள்!...
மழைக்காலத்தில் பெண்களுக்கான சரும பராமரிப்பு குறிப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
skin care for monsoon season | மழைக்காலத்தில் பெண்களுக்கான சரும பராமரிப்பு
1/6

இரவு தூங்குவதற்கு முன் கற்றாழையை முகத்தில் தடவி வர சரும வறட்சி குறையும்
2/6

ஒரு நாளில் இரண்டு முறை முகம் கழுவ வேண்டும்.
3/6

பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து வடிகட்டி முகத்தில் தடவி வர முக பொழிவு அதிகரிக்கும்.
4/6

தண்ணீர் தேவையான ஆளவை குடிக்க வேண்டும்
5/6

தினமும் 8 மணி நேர தூக்கம் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவும்
6/6

வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது இயற்கையான ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தி வர முக பொலிவுக்கு உதவும்
Published at : 18 Dec 2022 05:44 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















