மேலும் அறிய
Honey Purity Check : நீங்க பயன்படுத்தும் தேன் சுத்தமானதா? தெரிந்து கொள்ள இதை செய்து பாருங்க!
Honey Purity Check : கடைகளில் கிடைக்கும் தேனை டெஸ்ட் செய்து பார்க்க பல வழிகள் உள்ளன.
![Honey Purity Check : கடைகளில் கிடைக்கும் தேனை டெஸ்ட் செய்து பார்க்க பல வழிகள் உள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/d1693e3480e23e27230d536881b4eceb1703153782343571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேன்
1/6
![இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட தேனில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. இப்படிப்பட்ட தேன் எளிதாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. அவை, நிஜமாகவே தேனா? அதில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இந்த கேள்விக்கான விடையை கண்டிபிடிக்க 6 வழிகள் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/761462c429bb02e9bf396881a27e9dd3e6f74.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட தேனில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. இப்படிப்பட்ட தேன் எளிதாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. அவை, நிஜமாகவே தேனா? அதில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இந்த கேள்விக்கான விடையை கண்டிபிடிக்க 6 வழிகள் உள்ளது.
2/6
![ஒரு கிளாஸில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். இதில் சிறிதளவு தேனை ஊற்றவும். தேன் கரையாமல் இருந்தால், அது சுத்தமான தேன். கரைந்தால், அது நல்ல தேன் அல்ல.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/5f9f6f36e5702a156fa1b86d29f60bb43fe55.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு கிளாஸில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். இதில் சிறிதளவு தேனை ஊற்றவும். தேன் கரையாமல் இருந்தால், அது சுத்தமான தேன். கரைந்தால், அது நல்ல தேன் அல்ல.
3/6
![வெள்ளை பேப்பர் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் தேனை சிறிது வைக்க வேண்டும். அந்த தேன் அப்படியே இருந்தால் அது நல்ல தேன். கலப்படமான தேன், பேப்பரால் உறிஞ்சப்படும். அத்துடன் பேப்பரை ஈறமாக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/595c3ebfa2bc130a4a4d24b84bde5094ebd5e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வெள்ளை பேப்பர் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் தேனை சிறிது வைக்க வேண்டும். அந்த தேன் அப்படியே இருந்தால் அது நல்ல தேன். கலப்படமான தேன், பேப்பரால் உறிஞ்சப்படும். அத்துடன் பேப்பரை ஈறமாக்கும்.
4/6
![கட்டை விரலில் ஒரு சொட்டு தேனை விட வேண்டும். அப்போது, தேன் கெட்டியாகவும், பிசுபிசுப்பாகவும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதில் தண்ணீர் வடிந்தால், அது கலப்படமான தேன் என்று அர்த்தம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/101efea5ffcce30c8baac3c0aac49f99128b4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கட்டை விரலில் ஒரு சொட்டு தேனை விட வேண்டும். அப்போது, தேன் கெட்டியாகவும், பிசுபிசுப்பாகவும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதில் தண்ணீர் வடிந்தால், அது கலப்படமான தேன் என்று அர்த்தம்
5/6
![கொஞ்சம் தேனை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடு செய்ய வேண்டும். சுத்தமான தேன், கேரமலைஸ் ஆக வேண்டும். அத்துடன் கேரமல் வாடையும் வரும். அதற்கு பதில், தேன் நுரை கட்டினாலோ, தீய்ந்து போனலோ அது நல்ல தேன் நல்ல.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/d2855d7d7817a91d05f2699f91675f2be1a0b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கொஞ்சம் தேனை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடு செய்ய வேண்டும். சுத்தமான தேன், கேரமலைஸ் ஆக வேண்டும். அத்துடன் கேரமல் வாடையும் வரும். அதற்கு பதில், தேன் நுரை கட்டினாலோ, தீய்ந்து போனலோ அது நல்ல தேன் நல்ல.
6/6
![நல்ல தேனில் நல்ல நறுமணம் வரும். அத்துடன் அதன் சுவையும் நன்றாக இருக்கும். நாட்கள் செல்ல, தேன் ஐஸ் கட்டி போல் உறைந்துவிடும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/3724d492f30fc335b9adf2d665ad80611ddf5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நல்ல தேனில் நல்ல நறுமணம் வரும். அத்துடன் அதன் சுவையும் நன்றாக இருக்கும். நாட்கள் செல்ல, தேன் ஐஸ் கட்டி போல் உறைந்துவிடும்
Published at : 21 Dec 2023 04:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
வணிகம்
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion