மேலும் அறிய
Cooking Tips: எண்ணெய் இல்லாமல் வடகம் பொரிக்க முடியுமா? இதோ டிப்ஸ்
Simple Cooking Tips In Tips : இஞ்சி பூண்டு ரொம்ப நாட்கள் கெடாமல் இருக்க, பாதம் தோல் உரிக்க , எண்ணெய் இல்லாமல் வடகம் பொரிக்க செய்ய வேண்டிவை என்னென்ன என்று காணலாம்.
சமையல் குறிப்புகள்
1/6

ஒரு பாத்திரத்தில் தூள் உப்பு ஒரு கப் சேர்த்து நன்கு சூடாக்கி கொள்ளவும். அதன் பிறகு வடகத்தை அதில் வறுத்து எடுத்தால் வடகம் எண்ணெய் இல்லாமல் பொறித்துவிடலாம்.
2/6

எந்த க்ரேவி செய்யும் போது அடுப்பில் இருந்து இறக்குவதற்கு மும்பு ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து மிக்ஸ் செய்தால் க்ரேவி நல்ல மணமாக இருக்கும்
Published at : 16 Jun 2024 02:28 PM (IST)
மேலும் படிக்க





















