மேலும் அறிய
Bathing In Hot Water : குளிர்காலத்தில் தினமும் சூடான நீரால் குளித்தால் என்ன ஆகும் தெரியுமா..?
Bathing In Hot Water : சூடான குளிப்பதால் உடலில் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்று இங்கு பார்க்கலாம்.

வெந்நீரில் குளித்தல்
1/6

குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் போதும் அனைவரும் காலையில் சோம்பலை முறிக்க சூடான நீரில் குளிப்பது வழக்கமாகிவிடும்.
2/6

சூடான நீரில் குளித்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்குமெனவும் வலிகள் நீங்கும் என்றும் கேள்விபட்டிருப்போம்.
3/6

ஆனால் தொடர்ந்து சுடுத்தண்ணீரில் குளிக்கும் போது சருமத்தின் ஈரத்தன்மை நீங்கி வறண்டுவிடும்.
4/6

சூடான நீரில் குளிக்கும் போதும் கூந்தலின் வேர்கள் உடைந்து முடு உதிர்வு ஏற்படலாம்.
5/6

மேலும் சூடான நீரில் குளிப்பவர்கள் சருமம் சீக்கிரமாகவே சுருங்கிவிடும் என்று கூறுகின்றனர்.
6/6

இதற்கு பதிலாக குளிர்ந்த நீரில் குளித்தால் அந்த நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
Published at : 06 Nov 2023 10:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion