மேலும் அறிய
Noodles Side effects : உங்கள் குழந்தைகள் அதிகமாக நூடுல்ஸ் சாப்பிடுகிறார்களா? ரொம்ப பெரிய பிரச்சினை வரும் உஷார்!
Instant Noodles Side effects : அதிகமான நூடுல்ஸ் சாப்பிடுவதால் வரும் ஆரோக்கிய பிரச்சைனைகள் குறித்து பார்க்கலாம்.

நூடுல்ஸ்
1/6

நூடுல்ஸ் என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் குஷியாகிவிடுவார்கள்.
2/6

அதுவும் சாப்பிடவே மாட்டேன் என்று அடம்பிடிக்கும் குழந்தை கூட நூடுல்ஸ் என்றால் ஓடி வந்து சாப்பிடும்.
3/6

நூடுல்ஸில் உள்ள லெட் என்னும் ரசாயனம் நம்முடைய உடலில் சேர்ந்து கொண்டே போகும்போது அது நேரடியாக மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்.
4/6

இதனால் நினைவாற்றல் குறைபாடு, ஞாபக மறதி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
5/6

நூடுல்ஸில் ரசாயனங்களோடு சோடியமும் சேர்கிறது, இது இளம் வயதிலேயேய உயர் ரத்த அழுத்தத்தையும் அதனால் கொலஸ்டிரால் மற்றும் இதய நோய் ஆபத்துகளையும் ஏற்படுத்தலாம்.
6/6

நூடுல்ஸ் சாப்பிடும்போது அதன் கழிவுகள், லெட் ரசயனம் ஆகியவை குடலிலேயே தங்கி நாளடைவில் அது குடல் புற்றுநோயை எற்படுத்தலாம்.
Published at : 28 Dec 2023 12:31 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement