மேலும் அறிய
தினமும் தலைக்கு குளிக்கவில்லை என்றால் சைனஸ் வருமா? சித்த மருத்துவம் கூறுவது இதுதான்!
தலைக்கு குளிப்பதை பற்றி சித்த மருத்துவம் என்ன சொல்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
![தலைக்கு குளிப்பதை பற்றி சித்த மருத்துவம் என்ன சொல்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/fb5ee85c85bd062dd50878bd8a3b7d531700466984051571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தலைக்கு குளிக்கும் மாதிரி படம்
1/6
![இன்றைய நவீன காலத்தில், அனைவரும் நினைத்த நேரத்திற்கு குளிக்கிறோம். சிலர் வாரத்திற்கு இரண்டு நாட்கள் குளிக்கின்றனர். ஒரு சிலர், குளிப்பதே இல்லை. குளிப்பதற்கு ஒரு வரைமுறை உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/8e9d91eac13d2b3bf63427a4654978b4ca4db.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்றைய நவீன காலத்தில், அனைவரும் நினைத்த நேரத்திற்கு குளிக்கிறோம். சிலர் வாரத்திற்கு இரண்டு நாட்கள் குளிக்கின்றனர். ஒரு சிலர், குளிப்பதே இல்லை. குளிப்பதற்கு ஒரு வரைமுறை உள்ளது.
2/6
![குளிப்பதனால் உடல் சுத்தமாகும், ஒருவிதமான புத்துணர்ச்சி கிடைக்கும். சித்த மருத்துவத்தில் காலையில் குளிப்பதுதான் சிறந்தது என கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/1a01593f0473a23a75c3cab507fdd234da616.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குளிப்பதனால் உடல் சுத்தமாகும், ஒருவிதமான புத்துணர்ச்சி கிடைக்கும். சித்த மருத்துவத்தில் காலையில் குளிப்பதுதான் சிறந்தது என கூறப்படுகிறது.
3/6
![உடலில் இருக்கும் பித்தத்தை தணிக்க, காலையில் குளிக்க வேண்டும். இரவு நேரம், சந்திரனின் ஆட்சி நடப்பதால் அந்த நேரத்தில் அனைத்தும் குளிராக இருக்கும். அப்போது உடல் தானாகவே சற்று சூடாகும் என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை கருத்து](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/6c2f575b1b8ffa5593fd5570b303da18066f1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உடலில் இருக்கும் பித்தத்தை தணிக்க, காலையில் குளிக்க வேண்டும். இரவு நேரம், சந்திரனின் ஆட்சி நடப்பதால் அந்த நேரத்தில் அனைத்தும் குளிராக இருக்கும். அப்போது உடல் தானாகவே சற்று சூடாகும் என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை கருத்து
4/6
![சூடான உடம்பை காலை நேரத்தில் மீண்டும் குளிர்ச்சியாக்கவே காலையில் குளிக்க வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், நம்மில் பலர் தலையில் தண்ணீர் ஊற்றாமல் கழுத்து வரையே குளிக்கிறோம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/6867772f4376fe6ac169f357e2dcd5aef4e61.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சூடான உடம்பை காலை நேரத்தில் மீண்டும் குளிர்ச்சியாக்கவே காலையில் குளிக்க வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், நம்மில் பலர் தலையில் தண்ணீர் ஊற்றாமல் கழுத்து வரையே குளிக்கிறோம்.
5/6
![அப்போது உடலில் சூடு இருந்து கொண்டே இருக்கும் இதனால்தான் சைனஸ், தும்மல், மூக்கடைப்பு வரும் என கூறுகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/32f780175084e1e4ff43d82f6b1ce639a30a4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அப்போது உடலில் சூடு இருந்து கொண்டே இருக்கும் இதனால்தான் சைனஸ், தும்மல், மூக்கடைப்பு வரும் என கூறுகின்றனர்.
6/6
![தலைக்கு குளித்த உடன் சளி வெளியேறும். நம்மில் பலர், தலைக்கு குளித்ததால்தான் சளி பிடித்துவிட்டது என நினைக்கிறோம் ஆனால் அது முற்றிலும் தவறு என சித்த மருத்துவர்கள் சொல்கின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/9d87c24651635471dce119b41cd152057a589.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தலைக்கு குளித்த உடன் சளி வெளியேறும். நம்மில் பலர், தலைக்கு குளித்ததால்தான் சளி பிடித்துவிட்டது என நினைக்கிறோம் ஆனால் அது முற்றிலும் தவறு என சித்த மருத்துவர்கள் சொல்கின்றனர்.
Published at : 20 Nov 2023 01:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion