மேலும் அறிய
Shrikhand Recipe: நலம் தரும் நவராத்திரி; விழாக்கால ஸ்பெஷல் இனிப்பு ஸ்ரீகண்ட் ரெசிபி!
Shrikhand Recipe: நவராத்தி விழாக்கால ஸ்நாக்ஸ் ஆக ஸ்ரீகண்ட் (Shrikhand) செய்வது எப்படி ? என்று கீழே காணலாம்.

ஸ்ரீகண்ட் இனிப்பு
1/6

கடைகளில் கிடைக்கும் ப்ளைன் யோகர்ட் (Yoghurt) வாங்கிக்கொள்ளலாம் அல்லது வீட்டிலேயே கெட்டித் தயிர் தயாரித்து கொள்ளலாம்.
2/6

கருப்பு ஏலக்காயை பொடியாக அரைத்து கொள்ளவும்.
3/6

ஒரு பாத்திரத்தில் கெட்டித் தயிர் / யோகர்ட் (Yoghurt) உடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
4/6

ஸ்மூத்தாக வந்ததும் இதோடு பொடித்த கருப்பு ஏலக்காய் பொடி, பால், குங்கும பூ சேர்த்து நன்றாக கலக்கவும்.
5/6

இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து வெளியே எடுக்க வேண்டும். இதுதான் ஸ்ரீகண்ட் ஆகும். இதை ஜில்லுன்னு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
6/6

ஜில்லுன்னு ஸ்ரீகண்ட் மிகவும் சுவையாக இருக்கும்.
Published at : 22 Oct 2023 09:30 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
உலகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion