மேலும் அறிய
Maggi On Weight Loss Diet: என்னது மேகி சாப்பிட்டு வெயிட் லாஸ் பண்ணுவீங்களா? நிபுணர் சொன்னது என்ன?
Maggi On Weight Loss Diet : உடல் எடை குறைக்க உதவும் டயட்டில் மேகி சேர்க்கலாமா?

மேகி
1/9

குண்டாக இருப்பது ஆரோக்கியமின்மை இல்லை என்ற சொல்ல துவங்கியிருக்கிறது மருத்துவ உலகம். ஆனாலும், உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாதவர்கள் கொஞ்சம் மெனக்கெடல்களைச் செய்ய வேண்டிதான் இருக்கிறது.
2/9

உடல் எடை குறைத்தல் என்பது ஒரு பயணம். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பெரும்பாலும் பின்பற்றும் டயட்டில் அவர்களுக்கு பிடித்த, ரசித்து ருசித்து சாப்பிட உணவுகள் ஏதும் இடம்பெறாது.
3/9

உடல் எடையை குறைக்கும் பயணத்தில் அடிக்கடி மேக் சாப்பிடுது உகந்ததா?
4/9

ஒரு பாக்கெட் மேகியில் 205 கலோரிகள் மற்றும் 9.9 கிராம் புரதம் உள்ளது.
5/9

மேகியில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் அல்லது கார்போஹைட்ரேட்டுகளின் உள்ளடக்கம் தோராயமாக 131 கிராம் ஆகும்.
6/9

மேகி ஆரோக்கியமான உணவு இல்லை என்கிறார் கதூரியா. "இதில் வைட்டமின்கள், நார்ச்சத்து , தாதுக்கள் என எதுவும் இல்லை. சுவையை அதிகரிக்க இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில் அதிக கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் உப்பு உள்ளது,"
7/9

நீங்கள் மேகியை சாப்பிடலாம். ஆனால் இதில் மிகக் குறைவான ஊட்டச்சத்து மட்டுமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகபட்சமாக மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மேகி சாப்பிடலாம் என்று வரையறை செய்யுங்கள்.
8/9

இதோடு காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம். ஆனால், வெண்ணெய் அல்லது சீஸ் சேர்க்க வேண்டாம்“ என்று அவர் தெரிவித்துள்ளார்.
9/9

உடல் எடையை குறைக்கும் பயணத்தில் சிலர் தூக்கத்தின் முக்கியத்துவத்தை மறந்து விடுகிறார்கள். உங்கள் உடலில் ஒரு இன்ச் எடை குறைய வேண்டும் என்றாலும் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்காவிடில் அது நடைபெறாது.
Published at : 15 Feb 2023 07:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion