மேலும் அறிய
எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுபவரா? ஆய்வில் புதிய தகவல்!
Diabetes Epidemic: இந்தியாவில் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த ஐ.சி.எம்.ஆர். ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
எண்ணெயில் பொரித்த உணவுகள்
1/5

சமோசா, சிப்ஸ் ஆகிய துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் பழக்கம் நீர்ழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என இந்திய மருத்துவக் கவுசில் Indian Council of Medical Research (ICMR) வெளியிட்டுள்ள ஆய்வு இதழிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2/5

நீரிழிவு நோய் குறித்து Madras Diabetes Research Foundation, ஐ.சி.எம். ஆர். சேர்ந்த்ய் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் Advanced Glycation End-products (AGEs) அதிகம் உள்ள உணவுகள் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது. அதிக AGEs இருக்கும் உணவுகளான பிரெஞ்சு ப்ரைஸ், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், சமோசா, சிப்ஸ், பரோட்டா, சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் ஆகியவை இதில் அடங்கும் என International Journal of Food Sciences and Nutrition என ஆய்வு இதழில் வெளியாகியுள்ள ஆராய்ச்சி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published at : 03 Nov 2024 09:21 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்





















