மேலும் அறிய

Sambar Masala: ருசியான சாம்பார் வைக்க வேண்டுமா?சாம்பார் பொடி.வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

Sambar Powder making : சாம்பார் பொடி... வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி

சாம்பார் பொடி

1/6
தேவையான பொருட்கள்: கொத்தமல்லி விதை – 1 கப்,  கப், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1/4 கப், உளுத்தம் பருப்பு – 1/4 கப், வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் - 2 டேபிள் ஸ்பூன், கருப்பு மிளகு - 1 டேபிள் ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன்,வரமிளகாய் – 1/2

2/6
முதலில் அடுப்பில் கடாயை வைத்து என்னை ஊற்றாமல் மிதமான சூட்டில்  கொத்தமல்லி விதைகள், வரமிளகாய், பொட்டுக்கடலை, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், கருப்பு மிளகு மற்றும் கடுகு சேர்த்து வறுக்கவும்

3/6
மசாலா பொட்ருள்கள் அனைத்தும் வாசனை வரும் வரை நானும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்

4/6
வறுத்த மசாலா பொருட்கள் அனைத்தும் ஈரப்பதம் இல்லாத இடத்தில் ஆறவைக்கவும். பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.

5/6
அவ்வளவுதான் வீட்டில் தயாரிக்கப்பட்ட சாம்பார் பொடி இப்போது பயன்படுத்த தயாராக உள்ளது

6/6
இந்த சாம்பார் பொடியை வைத்து முருங்கைக்காய் சாம்பார் , கத்திரிக்காய் சாம்பார் , வெண்டைக்காய் சாம்பார், வெங்காய சம்பர்வ் போன்று பலவகை சாம்பார்களை சுவைக்கலாம்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?

Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?

Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?

நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்

TVK: இனி யாராவது  ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை

MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!

Embed widget