மேலும் அறிய
Kiwi : கிவி பழத்தை சாப்பிடுவதை தவிர்ககாதீங்க.. இத்தனை நன்மைகளா?
டெங்குக்கு ஆகச்சிறந்த மருந்து பொருளாக இந்த கிவி பழம் விளஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும், நார்ச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.ங்குவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன
![டெங்குக்கு ஆகச்சிறந்த மருந்து பொருளாக இந்த கிவி பழம் விளஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும், நார்ச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.ங்குவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/1b6c1a1c59eb792dd01ab44f86f53eef1695047922762333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிவி பழம்
1/9
![கிவி பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து காணப்படுகிறது. விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் ஈ, போலேட் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/77cf448ef0b1777b1910b793ada2242c0c7ed.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிவி பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து காணப்படுகிறது. விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் ஈ, போலேட் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
2/9
![ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும், நார்ச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/e9bd0ad6adbeba6bef05ca0fbd1c925ec53ab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும், நார்ச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.
3/9
![கலிஃபோர்னியா மற்றும் நியூசிலாந்தில் அதிக அளவில் பயிரிடப்படும் இந்த பழம் சற்று ஏறக்குறைய 50 வகைகளில் கிடைக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/4f4d149bf51bde58cbffcd5663e93ddb6ba40.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கலிஃபோர்னியா மற்றும் நியூசிலாந்தில் அதிக அளவில் பயிரிடப்படும் இந்த பழம் சற்று ஏறக்குறைய 50 வகைகளில் கிடைக்கிறது.
4/9
![டெங்குவுக்கு ஆகச்சிறந்த மருந்து பொருளாக இந்த கிவி பழம் விளங்குவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/8cca16b8707dda6a5f511641726350047a3f3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டெங்குவுக்கு ஆகச்சிறந்த மருந்து பொருளாக இந்த கிவி பழம் விளங்குவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
5/9
![கிவி பழம் உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. இது இரத்தம் உறைவதை தடுக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/c270eb7dd0e8b6b2e46e7b8efb3a1362d3f39.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிவி பழம் உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. இது இரத்தம் உறைவதை தடுக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
6/9
![ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளவர்கள்,ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் மூன்று கிவி பழங்களை சாப்பிடுவது, இரத்தத்தின் அடர்த்தியை குறைத்து,இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/a16034b04b730028faec9c5a0539184ed380b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளவர்கள்,ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் மூன்று கிவி பழங்களை சாப்பிடுவது, இரத்தத்தின் அடர்த்தியை குறைத்து,இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
7/9
![கிவியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது மலச்சிக்கல் மற்றும் பல்வேறு குடல் பிரச்சனைகளை சரி செய்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/2297c1017e825558b40922d7080d52e421838.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிவியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது மலச்சிக்கல் மற்றும் பல்வேறு குடல் பிரச்சனைகளை சரி செய்கிறது.
8/9
![கிவியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/224825d376c9f542bf36e26ef148ab3e0af9b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிவியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.
9/9
![அதிக வைட்டமின் சி கிவி பழத்தில் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/586ea0a48b2e78fd23e5ba8c9d153c2ab0243.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதிக வைட்டமின் சி கிவி பழத்தில் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்கும்.
Published at : 18 Sep 2023 08:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion