மேலும் அறிய
Pregnancy Tips : கர்ப்ப காலத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா?
Pregnancy Tips : கர்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு பெண்களும், எதை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
![Pregnancy Tips : கர்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு பெண்களும், எதை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/9806d620016656134aae713ba7fe74e21713765299254501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கர்ப்பிணி பெண்கள்
1/5
![கர்ப்பமாக உள்ள பெண்கள், பாடி மாஸ் இன்டெக்ஸ் (BMI) மீது கவனம் செலுத்த வேண்டும். BMI சீராக இல்லையென்றால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஊட்டச்சத்து நிறைத்த உணவுகளை சாப்பிட்டு முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880053e31.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கர்ப்பமாக உள்ள பெண்கள், பாடி மாஸ் இன்டெக்ஸ் (BMI) மீது கவனம் செலுத்த வேண்டும். BMI சீராக இல்லையென்றால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஊட்டச்சத்து நிறைத்த உணவுகளை சாப்பிட்டு முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
2/5
![இரத்த அழுத்தம் சீராக இல்லையென்றால் ப்ரீ எக்லாம்ப்சியா, குழந்தை வளர்ச்சியில் சிக்கல், குறை பிரசவம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/156005c5baf40ff51a327f1c34f2975b66d07.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இரத்த அழுத்தம் சீராக இல்லையென்றால் ப்ரீ எக்லாம்ப்சியா, குழந்தை வளர்ச்சியில் சிக்கல், குறை பிரசவம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
3/5
![உடலின் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருந்தால், பெண்களின் ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்தலாம். ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படலாம், கர்ப்ப காலத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/799bad5a3b514f096e69bbc4a7896cd9057b7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உடலின் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருந்தால், பெண்களின் ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்தலாம். ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படலாம், கர்ப்ப காலத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
4/5
![கர்ப்ப காலத்தில் போதுமான அளவு வைட்டமின் D கிடைக்காத காரணத்தால், ப்ரீ எக்லாம்ப்சியா, பிரசவ கால நீரிழுவு நோய், குறைப்பிரசவம் மற்றும் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/d0096ec6c83575373e3a21d129ff8fefbad16.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கர்ப்ப காலத்தில் போதுமான அளவு வைட்டமின் D கிடைக்காத காரணத்தால், ப்ரீ எக்லாம்ப்சியா, பிரசவ கால நீரிழுவு நோய், குறைப்பிரசவம் மற்றும் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
5/5
![பெண்கள் கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, ஹீமோகுளோபின் ஆகியவை சீராக இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/18e2999891374a475d0687ca9f989d835d05d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெண்கள் கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, ஹீமோகுளோபின் ஆகியவை சீராக இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
Published at : 22 Apr 2024 12:48 PM (IST)
Tags :
Pregnancyமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion