மேலும் அறிய
Poha Vs Oats: ஓட்ஸ், அவல் எது சிறந்தது தெரியுமா? இதைப் படிங்க!
Poha Vs Oats: ஓட்ஸ், அவல் இரண்டில் எது ஊட்டச்சத்து மிகுந்தது என்பதை இங்கே காணலாம்.

ஓட்ஸ் - போஹா
1/5

ஓட்ஸ், அவல் இரண்டில் எது அதிக ஊட்டச்சத்து நிறைந்தது என்பதை காணலாம். ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.
2/5

ஒரு கப் அவலில் 120- 130 கலோரியும் ஓட்ஸில் 150-170 கலோரியும் உள்ளது.
3/5

ஓடஸ் உங்களுக்கு சாப்பிட்ட நிறைவு உணர்வை தரும். அவல் கலோரி குறைவு எளிதல் செரிமான ஆகும் என்று சொல்லப்படுகிறது.
4/5

ஓட்ஸில் புரோட்டீன், ஃபைர் என உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி1 ஆகியன உள்ளன.
5/5

ஓட்ஸ் க்ளைகமிக் இண்டெக்ஸ் ஓட்ஸில் குறைவாக உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவும். அவல் Glycemic Index அதிகம். ஓட்ஸில் பால் அல்லது தண்ணீர் சேந்த்து சமைக்கலாம். அவல் உப்புமா, காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். உங்களுக்கு எது உடலுக்கு ஏற்றதாக இருக்கிறதோ அதை சாப்பிடலாம்.
Published at : 04 Aug 2024 03:37 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement