மேலும் அறிய
Paneer Peas: சப்பாத்திக்கு பெஸ்ட் காம்போ! பனீர் பட்டாணி கிரேவி செய்முறை இதோ!
சுவையான பனீர் பட்டாணி கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பனீர் பட்டாணி கிரேவி
1/6

பன்னீரை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளி வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2/6

கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், நறுக்கிய பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
Published at : 15 Jan 2024 07:21 PM (IST)
மேலும் படிக்க





















