மேலும் அறிய
Palak Dal : சாதத்திற்கு நல்ல காம்பினேஷன்..பாலக்கீரை பருப்பு ரெசிபி!
Palak Dal : சாதத்திற்கு நல்ல காம்பினேஷன்..பாலக்கீரை பருப்பு ரெசிபி!
பாலக்கீரை பருப்பு
1/6

ஒரு கப் துவரம் பருப்பை நன்கு கழுவி விட்டு குக்கரில் சேர்த்து ஒன்றறை கப் தண்ணீர் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும். குக்கரில் ப்ரஷர் இறங்கியதும் பருப்பை ஒன்றும் பாதியுமாக மசித்து விட வேண்டும்.
2/6

ஒரு கட்டு பாலக்கீரையை தண்ணீரில் இரண்டு மூன்று முறை கழுவி நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
Published at : 12 Mar 2024 03:47 PM (IST)
மேலும் படிக்க





















