மேலும் அறிய

ஒரு நாளைக்கு எவ்வளவு பாதாம் சாப்பிடலாம்? நிபுணர்களின் பரிந்துரை இதுதான்!

ஒரு நாளைக்கு எவ்வளவு பாதாம் சாப்பிடலாம் என்பது பற்றி இங்கே காணலாம்.

பாதாம்

1/5
பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட நட்ஸ் வகைகளை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

2/5
இப்படி செய்வதால் நினைவாற்றல் அதிகரிக்க, எலும்பின் அடந்த்தி அதிகரிக்க உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். ஆனால், ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு முக்கியம் என்று சொல்லப்படுகிறது.

3/5
பாதாமில் ஒமேகா -3 ,6 ஃபாட்டி ஆசிட்ஸ், வைட்டமின்ஸ், ஆண்டி - ஆக்ஸிடண்ட்ஸ் உள்ளிட்டவை இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.

4/5
தினமும் பாதாம் சாப்பிடுவது உடல்நலனுக்கு உதவும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

5/5
ஒரு நாளைக்கு 30 கிராம் நட்ஸ் சாப்பிடுவது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு மேல் சாப்பிடுவதில் எந்த நன்மையும் இல்லை என்று சொல்லப்படுகிறது.  பாதாம் ஊற வைத்து சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், அப்படியே சாப்பிடுவதை விட, உப்பு சேர்த்து வறுத்து சாப்பிடுவதை விட தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உறிஞ்சுவதற்கு உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்

காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!

சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில்  இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?

சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?

செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.!  முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?

Embed widget