மேலும் அறிய
Chia Seeds: 28 கிராம் சியா விதையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
Chia Seeds: சியா விதையில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சியா விதைகள்
1/6

ஆன்டி -ஆக்ஸிடண்ட் ,ஃபைபர் நிறைந்தது சியா விதைகள். இது செல் பாதிப்பு, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
2/6

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் சால்ட், ஸ்மூத்தி போன்றவற்றில் சியா விதைகளை பயன்படுத்தலாம். இது அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வில் இருந்து பாதுகாக்கும்.
3/6

உடலுக்கு தேவையான மினரல்ஸ் மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
4/6

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்க உதவுகிறது.
5/6

சிலருக்கு சியா விதைகள் ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கவனமுடன் இருக்கவும்.
6/6

சியா உணவில் சேர்த்து கொள்ளும்போது நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.
Published at : 01 Nov 2023 06:37 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
தேர்தல் 2025
Advertisement
Advertisement