மேலும் அறிய
Coconut Milk Mutton Biriyani: மட்டன் பிரியாணியை இப்படி செய்து பாருங்க; ரொம்பவே சுவையாக இருக்கும்!
மட்டன் பிரியாணிக்கு இனிமே இந்த ரெசிப்பிதான் உங்க ஃபேவரைட்டா இருக்கும்
தேங்காய் பால் மட்டன் பிரியாணி
1/7

பிரியாணிதான் அதுவும் மட்டன் பிரியாணிதான் பலருக்கும் ஸ்பெஷலானது. அதுவும் தேங்காய்ப்பால் கலந்த மட்டன் பிரியாணி கூடுதல் நறுமணம் மற்றும் சுவையுடன் இருக்கும்.
2/7

மட்டனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின் குக்கரில் மட்டனை போட்டு அதோடு கால் கப் தயிர், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு பேஸ்ட் மற்றும் ஒரு மேசைக்கரண்டி உப்பு ஆகியவை சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.க்ஸியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
Published at : 10 Feb 2024 04:52 PM (IST)
மேலும் படிக்க





















