மேலும் அறிய

DIY Incense Cone : செல்வ செழிப்பை அதிகரிக்கும் சாம்பிராணி கோனை இனி வீட்டிலேயே செய்யலாம்!

DIY Incense Cone : வீட்டில் பண வரவை அதிகரிக்க உதவும் சாம்பிராணியை வீட்டில் எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.

சாம்பிராணி கோன்

1/6
வீடுகளிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் ஊதுபத்தி, தூபம், சாம்பிராணி போடும் பழக்கம் பல காலமாக இருந்து வருகிறது.

2/6
நல்ல நறுமணத்தை கொடுக்கும் இந்த பொருட்கள் எதிர்மறையான ஆற்றல்களை அழிக்கும் என்பது நம்பிக்கை. இவை நல்ல எண்ணங்களையும் பண வரவையும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

3/6
இந்த காலத்தில் சந்தைகளில் கிடைக்கும் தூபத்தில்  ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இதனால் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்படும்.

4/6
நல்ல பொருட்களால் செய்யப்படும் தூபம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதை அனைவராலும் வாங்க முடியாது. அதனால், இந்த தூபத்தை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

5/6
முதலில் காய்ந்த சாமந்தி இதழ்கள், காய்ந்த ரோஜா இதழ்கள், தேங்காய் நார், கிராம்பு, கற்பூரம், பட்டை, பிரியாணி இலை ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இதில் பூக்களின் இதழ்களையும், தேங்காய் நாரையும்தான் அதிகமாக சேர்க்க வேண்டும். வாசனை பொருட்களை கொஞ்சமாக சேர்த்தால் போதும்.

6/6
இந்த அரைத்த கலவையில் ஒர்ஜினல் சந்தன பவுடரை சேர்க்க வேண்டும். அத்துடன் நெய், ரோஸ் வாட்டர் சேர்த்து நன்று கிளற வேண்டும், இவற்றை முக்கோண வடிவில் பிடித்து வைக்க வேண்டும். ஒரு இரவு முழுவதும் இதை ஓரமாக வைத்தால், அவை காய்ந்து விடும்.  அவ்வளவுதான் அடுத்த நாள் முதல் இதை பயன்படுத்த தொடங்லாம்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!

US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget