மேலும் அறிய
Healthy Snacks : மொத்த குடும்பமும் ஆரோக்கியமாக இருக்க..இந்த ஸ்நாக்ஸ்களை உண்ணுங்கள்!
Healthy Snacks : பிஸியான குடும்பங்கள் தங்கள் ஆரோகியத்தின் மீது கவனம் கொள்வதும் அவசியம். சத்தா இருக்க இந்த சுவையான தின்பண்டங்களை உண்ணுங்கள்.

ஆரோக்கியமான தின்பண்டங்கள்
1/6

ஆப்பிளில் பீநட் பட்டர் தடவி சாப்பிடலாம். இது உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் புரதத்தை தர வல்லது.
2/6

யோகர்ட்டுடன் உங்களுக்கு பிடித்த பழங்களை சேர்த்து உண்ணலாம்.
3/6

பல்வேறு கொட்டைகள், விதைகள் மற்றும் உலர்ந்த பழங்களை கொண்ட ட்ரயெல் மிக்ஸ் சாப்பிடலாம்.
4/6

ஏர்-பாப்ட் பாப்கார்ன் ஒரு முழு தானிய சிற்றுண்டியாகும், இது லேசான, மொறுமொறுப்பான மற்றும் ஸ்நாக்ஸ் ஆகும்.
5/6

ஹம்மஸுடன் காய்கறி துண்டுகளை சேர்த்து சாப்பிடலாம்.
6/6

ஸ்மூத்திகள் ஒரு சிற்றுண்டியில் பலவிதமான ஊட்டச்சத்துக்களை தரவல்லது.
Published at : 19 Apr 2024 11:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion